247 எழுத்துக்களை கொண்டு ஒரே பாடல்

Bookmark and Share

247 எழுத்துக்களை கொண்டு ஒரே பாடல்

இயக்குனர் வி.சேகரிடம் உதவியாளராக இருந்த பாவண்ணன் தற்போது தனியாக ஒரு படம் இயக்கி அதில் தானே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அவரது மனைவி தயாரிக்கிறார். படத்தின் பெயர் சொல்.

அஞ்சனாராஜ் என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார். மோகனராமன் ஒளிப்பதிவு செய்கிறார், கஜேந்திரன் இசை அமைக்கிறார். "அமெரிக்காவில் இருந்து ஊட்டிக்கு வரும் ஒரு பெண்ணுக்கும், ஊட்டியில் செந்தமிழ் பேசித் திரியும் ஒரு தமிழ் பற்றாளனுக்கும் இடையில் வருகிற காதல்தான் கதை.

தமிழ் மொழிக்கு முக்கியத்தும் தரும் படம். வெளிநாட்டில் போய் வாழ்ந்தாலும் நம் பண்பாட்டை மறக்க கூடாதுன்னு சொல்ற படம். இதில் இடம் பெறும் ஒரு பாடலில் தமிழில் உள்ள 247 எழுத்துக்களும் இடம் பெற்றிருக்கிறது.

இது படத்தின் ஹைலைட்டாக இருக்கும். முழு படமும் இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது" என்கிறார் பாவண்ணன்.


Post your comment





Related News
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
கும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன்
மார்ச்-30ல் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ ரிலீஸ்..!
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் இப்படி தான் இருக்கும் - இயக்குனர் வெளியிட்ட சூப்பர் தகவல்.!
அம்மாடி ஜனவரி 26-ல் மட்டுமே இத்தனை படங்கள் ரிலீஸா?
விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்கிய விஜய் சேதுபதியின் படக்குழு.!
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் பற்றி தயாரிப்பாளர் அதிரடி அறிக்கை.!
பாக்ஸ் ஆஃபிஸில் பக்காவாக கலக்கும் சோலோ - முதல் நாள் வசூல் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions