பாக்ஸ் ஆஃபிஸில் பக்காவாக கலக்கும் சோலோ - முதல் நாள் வசூல் இதோ.!

Bookmark and Share

பாக்ஸ் ஆஃபிஸில் பக்காவாக கலக்கும் சோலோ - முதல் நாள் வசூல் இதோ.!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருந்த சோலோ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியது, குறிப்பாக கேரளாவில் மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

துல்கர் சல்மான் 4 வேடங்களில் நடித்துள்ள இந்த படம் கேரளாவில் மட்டுமே முதல் நாளில் ரூ 3.5 கோடி வசூல் செய்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் உலகம் முழுவதும் சேர்த்து ரூ 5 கோடி வசூலை தாண்டி இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


Post your comment

Related News
பிக் பாஸ் புதிய சீசனில் கலந்து கொள்ளும் 15 பிரபலங்களின் விவரம் இதோ !
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஆவேசத்தில் ரசிகர் செய்த வேலை!
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் இடம் பெற்ற நடிகர்கள்!
இந்த படம் பாகுபலி சாதனையை முறியடிக்கும்! விவேகம் வில்லன்
அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்
போக்கிரி-2 ரெடியாகின்றது, முன்னணி தயாரிப்பாளர் அறிவிப்பு
பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் மெகா சர்வே! சல்மான் கானை வீழ்த்திய தென்னித்திய நடிகர்
சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்
சல்மான் கான் இடத்தை பிடிக்கிறாரா கமல்ஹாசன்- ஆனால்?
மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions