ஸ்பெயினில் டூயட் பாடப்போகும் சன் ஆஃப் சத்யமூர்த்தி

Bookmark and Share

ஸ்பெயினில் டூயட் பாடப்போகும் சன் ஆஃப் சத்யமூர்த்தி

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் சன் ஆஃப் சத்யமூர்த்தி. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் ரொமாண்டிக், ஆக்ஷன் என சம கலவையாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக ஸ்பெயினுக்கு செல்லவிருக்கிறார்கள் படக்குழுவினர்.

ஏற்கனவே படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்னும் இரண்டு பாடல்களை படம்பிடிக்கத்தான் இந்த பயணமாம். சன் ஆஃப் சத்யமூர்த்தி படத்தின் டப்பிங் வேலைகளும் ஒருபுறம் துரிதமாக நடைபெற்று வருகிறதாம்.

சமந்தா, அத்ஹா ஷர்மா, நித்யா மேனன் என மூன்று அழகிகள் ஒரே படத்தில் நடிப்பதால் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கின்றனர். சன் ஆஃப் சத்யமூர்த்தி படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துக் கொண்டிருக்கிறார். 


Post your comment





Related News
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வரும் ஹாஸ்டாக்- இது வேற லெவல் தான்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions