அல்லு அர்ஜுனுக்கு இரண்டு நாயகிகள்..

Bookmark and Share

அல்லு அர்ஜுனுக்கு இரண்டு நாயகிகள்..

சன் ஆப் சத்யமூர்த்தி படக்குழுவினர் அந்த படம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஒரு சஸ்பென்சுடன் செய்து வருகின்றனர். கடந்த 8 ம் தேதி அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

அதற்கு அடுத்த நாள் அந்த படத்தின் மோஷன் போஸ்டரை 3டி யில் வெளியிட்டு அசத்தினர். தற்போது வெளிவந்துள்ள போஸ்டரில் அந்த படத்தின் ஹீரோயின்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

ஒரு போஸ்டரில்  ஸ்பெயின் நாட்டை சேர்ந்த புல் பைட்டர் போல உடை அணிந்து நிற்கும் ஹீரோ அல்லு அர்ஜுன் அருகில் நித்யா மேனன் உள்ளார். மற்றொரு போஸ்டரில் அல்லு அர்ஜுன் ஒரு நாயுடன் விளையாடிகொண்டிருக்க, சமந்தா நடந்து வருகிறார்.

ஆக இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் ஆகும். இந்த படத்தின் ஆடியோ வரும் 15ம் தேதி வெளிவருகின்றது.


Post your comment





Related News
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions