சன் ஆப் சத்யமூர்த்தி கதை லீக்?

Bookmark and Share

சன் ஆப் சத்யமூர்த்தி கதை லீக்?

சன் ஆப் சத்யமூர்த்தி படம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்த படத்தின் கதை தற்போது லீக் ஆகிவிட்டதாக கூறப்படுகின்றது. சத்யமூர்த்தியாக பிரகாஷ் ராஜ் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது நினைவிருக்கலாம்.

லீக்கானதாக கூறப்படும் அந்த  கதையின் படி பிரகாஷ் ராஜ் வெளிநாட்டில் வசிக்கும் பெரும் பணக்காரர்  ஆவார். அவருக்கு இரண்டு மகன்கள். ஒருவர் அல்லு அர்ஜுன். மற்றொருவர் வென்னில கிஷோர்.

பெரும் பணக்கார வாரிசு என்பதால் அல்லு அர்ஜுன் வாழ்க்கையை முழுமையாக ரசித்து வருகிறார். இந்நிலையில் பிரகாஷ் ராஜ் பெரும் பணக்கஷ்டத்தில் சிக்கி, தற்கொலை செய்து கொள்கிறார்.

இதனை அடுத்து கிஷோருக்கு மன நிலை பாதிப்புக்கு உள்ளாகிறது.    அவர் சாவதற்கு முன் அல்லு அர்ஜுனிடம் செய்ய வேண்டிய கடமைகளை பற்றி சொல்கிறார். அவருடைய ஆசையை அல்லு நிறைவேற்றுகிறாரா என்பதே கதையாம் . இந்த கதை தான் உண்மை கதையா...படம் வெளிவந்தால் தெரிந்து விடும்.


Post your comment





Related News
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வரும் ஹாஸ்டாக்- இது வேற லெவல் தான்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions