ஏப்ரல் முதல் வாரத்தில் சன் ஆஃப் சத்யமூர்த்தி...!

Bookmark and Share

ஏப்ரல் முதல் வாரத்தில் சன் ஆஃப் சத்யமூர்த்தி...!

த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், சமந்தா, நித்யா மேனன் மற்றும் அத்ஹா ஷர்மா நடித்திருக்கும் சன் ஆஃப் சத்யமூர்த்தி திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடியும் தருவாயில் உள்ளதாம்.

சென்ற வாரம் வெளியான இப்படத்தின் பாடல்கள் இன்னும் டாப் ஆல்பம் லிஸ்டில் இளைஞர்களிடையே கேட்கப்பட்டு வருகிறது. ஸ்டைலிஷ் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் அவரின் டப்பிங்கை பேசி முடித்துவிட்டாராம்.

சன் ஆஃப் சத்யமூர்த்தி படத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் திரைக்கு கொண்டுவர வேண்டுமென்று இரவு பகலாக உழைத்து வருகிறதாம் போஸ்ட் புரொடக்ஷன் டீம். இம்மாத இறுதியில் எப்படியாவது படத்தை சென்சாருக்கு அனுப்பிவிட வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்.

மேலும் இப்படத்தில் நடிகர் உபேந்திரா, நடிகை சினேகா மற்றும் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்களாம்.


Post your comment





Related News
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வரும் ஹாஸ்டாக்- இது வேற லெவல் தான்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions