S/O சத்தியமூர்த்தி ரசிகர்களை ஏமாற்றியதா?

Bookmark and Share

S/O சத்தியமூர்த்தி ரசிகர்களை ஏமாற்றியதா?

தெலுங்கு திரையின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜூன் நடிப்பில் நேற்று திரைக்கு வந்த S/O சத்தியமூர்த்தி படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், சமந்தா, நித்யா மேனன், அடா சர்மா ஆகியோர் நடித்த இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

உலகம் முழுவதும்  1400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி விட்டதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன் எப்போதும் இல்லாத வகையில் நேரடி தெலுங்கு திரைப்படமான இப்படம் தமிழகத்தில் மட்டும் 60 திரையரங்குகளில் திரைக்கு வந்தது.

ஜூலாயே என்ற வெற்றி படத்தைக் கொடுத்த அல்லு அர்ஜூன் - திரிவிக்ரம் கூட்டணியின் அடுத்த படமான S/O சத்தியமூர்த்தி சுமார் ரகம் தான் என்று ரசிகர்களும் கூறுகின்றனர்.


Post your comment





Related News
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வரும் ஹாஸ்டாக்- இது வேற லெவல் தான்
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions