வில்லியாக தொடர சோனா முடிவு

Bookmark and Share

வில்லியாக தொடர சோனா முடிவு

மலையாள படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் சோனாவுக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. சமீபத்தில் வெளிவந்த ரொம்ப நல்லவண்டா நீ படத்தில்  வில்லியாக நடித்திருந்தார்.

அதனால் தற்போது தொடர்ந்து வில்லியாக நடிக்க முடிவு செய்திருக்கிறார்.  இதுபற்றி அவர் கூறியதாவது: ரொம்ப நல்லவண்டா நீ படம் எனக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்திருக்கிறது. எங்கு சென்றாலும் "கவுன்சிலரம்மா போறாங்கப்பா" என்று கலாய்க்கிறார்கள்.

அது அந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றி. இதனால் இனி தொடர்ந்து தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன். குறிப்பாக வில்லி வேடங்களை எதிர்பார்க்கிறேன்.

நடிகர்களில்தான் வில்லன் நடிகர் என்ற தனியாக இருக்க வேண்டுமா, நடிகைகளில் வில்லி நடிகை என்று தனியாக இருக்க கூடாதா, நம்பியாரில் இருந்து பிரகாஷ்ராஜ் வரை எத்தனையோ பேர் வில்லன்களாக ஜெயித்திருக்கிறார்கள். நான் வில்லியாக ஜெயிப்பேன் என்கிறார் சோனா.


Post your comment





Related News
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
மிக மோசமான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் போட்டியாளர்
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
திருநங்கையா நீ? ஆடையை கழற்றி காட்ட சொன்ன இயக்குனர் - நடிகை பகீர் தகவல்.!
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் புதிய பட புகைப்படம் உள்ளே.!
பிரபல நடிகைக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய கல்லூரி மாணவன்- அவன் என்ன ஆனான் தெரியுமா?
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions