குழந்தையாகவே இருந்திடலாம் - ஆதரவற்ற குழந்தைகளுடன் சோனா

Bookmark and Share

குழந்தையாகவே இருந்திடலாம் - ஆதரவற்ற குழந்தைகளுடன் சோனா

சென்னையில் செயல்படும் ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் கீழ்ப்பாகத்தில் உள்ள பாரதிய வித்யாபவனில் 1008 ஆதவரவற்ற குழந்தைகளை அழைத்து வந்து அவர்களுக்காக தனி இசை நிகழ்ச்சி நடத்தினார்கள்.

இசை அமைப்பாளர் தமன் அவர்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்தினார். இதில் நடிகைகள் சோனா, அர்ச்சனா, சின்னத்திரை நடிகைகள் சோனியா, ஸ்ரீ மஞ்சுளா இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்தனர்.

சூப்பர் சிங்கர் புகழ் சக்தி அண்ட் சாய் இசை குழுவினர் தமனுடன் இணைந்து பாடல்களை பாடி குழந்தைகளை மகிழ்வித்தனர். "இது மாதிரி இடங்களுக்கு வரும்போதுதான் நாம் வாழ்க்கிற வாழ்க்கையின் அர்த்தம் புரிகிறது.

மனதுக்கு சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருந்தது. எதிர்காலம் பற்றிய கவலையே இல்லாமல் குழந்தையாகவே இருந்துவிடலாமா என தோன்றுகிறது" என்று நெகிழ்ந்தார் சோனா.

 


Post your comment





Related News
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
மிக மோசமான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் போட்டியாளர்
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
திருநங்கையா நீ? ஆடையை கழற்றி காட்ட சொன்ன இயக்குனர் - நடிகை பகீர் தகவல்.!
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் புதிய பட புகைப்படம் உள்ளே.!
பிரபல நடிகைக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய கல்லூரி மாணவன்- அவன் என்ன ஆனான் தெரியுமா?
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions