குணச்சித்திர வேடங்கள் கேட்க்கும் சோனா

Bookmark and Share

குணச்சித்திர வேடங்கள் கேட்க்கும் சோனா

‘கிளாமர் வேடம் போரடித்து விட்டது. இனி குணச்சித்திர வேடங்களில் நடிப்பேன்’ என்றார், சோனா. மேலும் அவர் கூறியதாவது: தமிழில், ஏற்கனவே ஒப்பந்தமான படங்களைத் தவிர, வேறு படங்களில் நடிக்கவில்லை.  

இப்போது ‘சிவப்பு மனிதர்கள்’ படத்தில் நடிக்கிறேன். சில படங்களில் கிளாமராக நடிக்கக் கேட்டார்கள். எல்லா படங்களிலும் அப்படி நடிப்பது போரடித்து விட்டது. இனி குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன்.

மலையாளத்தில் ‘அமர் அக்பர் ஆண்டனி’ உட்பட சில படங்களில் நடிக்கிறேன். அங்குள்ள இயக்குனர்கள் என்னை கிளாமராக காட்டுவதில்லை. ஒவ்வொரு படத்திலும் என் கேரக்டருக்கு முக்கியத்துவமும், நடிப்பை வெளிப்படுத்துவது போலவும் படங்கள் அமைகிறது. 

 


Post your comment





Related News
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
மிக மோசமான உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் போட்டியாளர்
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
திருநங்கையா நீ? ஆடையை கழற்றி காட்ட சொன்ன இயக்குனர் - நடிகை பகீர் தகவல்.!
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் புதிய பட புகைப்படம் உள்ளே.!
பிரபல நடிகைக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய கல்லூரி மாணவன்- அவன் என்ன ஆனான் தெரியுமா?
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions