முருகதாஸ் இயக்கத்தில் நடித்தது பெருமை: சோனாக்‌ஷி சின்ஹா

Bookmark and Share

முருகதாஸ் இயக்கத்தில் நடித்தது பெருமை: சோனாக்‌ஷி சின்ஹா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் பிரமாண்டமாக உருவாகி இன்று திரைக்கு வந்துள்ள படம் ‘அகிரா’. இது ‘மவுன குரு’ படத்தின் ‘ரீமேக்’. நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இதில் சோனாக்‌ஷி சின்ஹா துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறார். இது பற்றி கூறிய அவர்...

“டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் முதன் முறையாக ஹீரோயினை மையமாக வைத்து எடுத்துள்ள படம் இது. நான் நாயகியாக இதில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது

‘அகிரா’ படத்துக்காக நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். இது போன்ற ஒரு படம் கிடைக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சரியான நேரத்தில் இந்த படத்தில் அகிரா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது.

எனக்குள் இருக்கும் நடிப்புத்திறமையை அறிந்து இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இது சவாலான வேடம். நாட்டில் உச்சத்தில் இருக்கும் ‘ஆக்‌ஷன்’ நாயகர்களை இயக்கியவர் முருகதாஸ். அவரது படத்தில் நடித்திருப்பது பெருமை” என்றார்.


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!
புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!
வருத்தத்தில் இருக்கும் சோனாக்ஷி சின்ஹா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions