ஆல் இஸ் வெல்லில் சோனாக்ஷி சின்கா கெஸ்ட் ரோல்

Bookmark and Share

ஆல் இஸ் வெல்லில் சோனாக்ஷி சின்கா கெஸ்ட் ரோல்

ரிஷி கபூர், அபிஷேக் பச்சன், அசின், சுப்ரியா பதக் என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள ஆல் இஸ் வெல் படத்தில், நதாலியா கவுர் அயிட்டம் டான்ஸ் ஆட உள்ளது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், இந்த படத்தில், சோனாக்ஷி சின்காவும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆல் இஸ் வெல் படம், உமேஷ் சுக்லா இயக்கத்தில் உருவாக உள்ளது.

சோனாக்ஷி சின்கா, இதற்குமுன், உமேஷ் சுக்லா இயக்கத்தில் வெளியான ஓ மை காட் படத்தில், கோ கோ கோ கோவிந்தா என்ற அயிட்டம் பாடலுக்கு நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!
முருகதாஸ் இயக்கத்தில் நடித்தது பெருமை: சோனாக்‌ஷி சின்ஹா
புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions