நாய்கள் கொலையால் கேரள முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த சோனாக்‌ஷி சின்ஹா!

Bookmark and Share

நாய்கள் கொலையால் கேரள முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த சோனாக்‌ஷி சின்ஹா!

பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தனது ட்விட்டரில் கேரள முதலைமச்சர் உம்மன் சாண்டிக்கு ட்விட் ஒன்றை செய்துள்ளார்.

அதில் “கேரளாவில் தெரு நாய்களை கொலை செய்வதை தடுக்க வேண்டும். இந்த மனிதநேயமற்ற செயலை தயவு செய்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கண்டிப்பாக இதைச் செய்ய வேண்டும்’ எனக் கேட்டுக் சோனாக்‌ஷி கொண்டுள்ளார்.

மேலும் சோனாக்சி சின்ஹாவின் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் உம்மன் சாண்டியை ட்விட்டரில் இணைத்து இந்த விஷயத்தைப்பற்றி பரப்ப வேண்டும் என கேட்டு வருகிறார்கள். இதேபோன்று நடிகர் விஷால் சில நாட்களுக்கு முன் இந்த நாய்கள் கொலைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.  

கேரளாவில் தெருக்களில் உள்ள நாய்கள் மனிதர்களுக்கு இடையூறாக இருக்கின்றன என அவைகளை கொடூரமாக கொலைசெய்து வருகிறார்கள். இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள், சமூக வலைகளில் எதிர்ப்புகள் நடந்து வருகின்றன.

இதற்கு விஷால்,சோனாக்‌ஷி சின்ஹா,வரலட்சுமி உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!
முருகதாஸ் இயக்கத்தில் நடித்தது பெருமை: சோனாக்‌ஷி சின்ஹா
புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions