ரியாலிட்டி ஷோ ஜூரி ஆகும் சோனாக்ஷி

Bookmark and Share

ரியாலிட்டி ஷோ ஜூரி ஆகும் சோனாக்ஷி

நடிகை, தொழிலதிபர், பட தயாரிப்பாளர், டிவி சேனல் உரிமையாளர்களில் ஒருவர் என பன்முகம் கொண்ட சோனாக்ஷி சின்கா, அடு்த்ததாக சின்னத்திரையிலும் கால்பதிக்க உள்ளார்.

டிவிக்களில் ஒளிபரப்பாகி வரும் இந்தியன் ஐடல் ஜூனியர் பாடல் பாடுபவர்களுக்கான ரியாலிட்டி ஷோவின் நடுவர் குழுவில் சோனாக்ஷி சின்கா பங்கேற்க உள்ளார்.

இதற்காக, இன்ஸ்டாகிராமில், பழைய பாடல்களை, சோனாக்ஷி ஹம்மிங் செய்வது போல குறும்வீடியோ பதிவு செய்து, சமூகவலைதளங்களில் அவர் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!
முருகதாஸ் இயக்கத்தில் நடித்தது பெருமை: சோனாக்‌ஷி சின்ஹா
புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions