வருத்தத்தில் இருக்கும் சோனாக்ஷி சின்ஹா!

Bookmark and Share

வருத்தத்தில் இருக்கும் சோனாக்ஷி சின்ஹா!

ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படங்கள் தபாங் மற்றும் தபாங்-2. இந்த இரண்டு படங்களிலும் சல்மான் ஜோடியாக நடித்திருந்த சோனாக்ஷி சின்ஹா அடுத்து வர இருக்கும் தபாங் -3 ல் நடிக்க மாட்டார் என தகவல் வந்துள்ளது.

இது குறித்து விசாரித்ததில் தனது சகோதரரான அர்பாஸ் கானின் டோலி கி டோலி படத்தில் சோனாக்ஷியை நடிக்க சொல்லி கேட்டு அவர் நடிக்க மறுத்துவிட்டதால் தபாங்-3யிலும் அவர் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் அர்பாஸ்கானும் தற்போது தபாங்-3 படத்திற்கு வேறு ஒரு ஹீரோயினை தேடி வருகிறாராம்.

 


Post your comment

Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!
முருகதாஸ் இயக்கத்தில் நடித்தது பெருமை: சோனாக்‌ஷி சின்ஹா
புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions