இன்டர்நெட்டில் பரவும் சோனாக்சி சின்ஹா ஆபாச வீடியோ

Bookmark and Share

இன்டர்நெட்டில் பரவும் சோனாக்சி சின்ஹா ஆபாச வீடியோ

சோனாக்சி சின்ஹாவின் ஆபாச வீடியோ படம் இன்டர்நெட்டில் பரவி வருகிறது. ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாக சோனாக்சி சின்ஹா நடித்தார். இந்தி பட உலகில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘அகிரா’ இந்தி படத்தில் நடத்து வருகிறார். இது தமிழில் வந்த ‘மெளன குரு’ படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த நிலையில் சோனாக்சி சின்ஹாவின் ஆபாச வீடியோ படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆடை இல்லாமல் ஒரு ஆணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்று இந்த வீடியோ படம் இருந்தது. இதை ஒருவருக்கொருவர் வாட்ஸ்அப்களில் பரப்புகின்றனர். இணைய தளங்களிலும் பரவுகிறது. இந்த வீடியோவை பார்த்து இந்தி பட உலகினர் அதிர்ந்து போய் உள்ளனர்.

ஆபாச வீடியோவில் இருப்பது சோனாக்சி சின்ஹாவா அல்லது மார்பிங் செய்யப்பட்ட போலி படமா என்று கேட்டவண்ணம் உள்ளனர். இந்த ஆபாச வீடியோவை சோனாக்சி சின்ஹாவும் பார்த்துள்ளார். இது குறித்து சோனாக்சி சின்ஹா கூறும் போது ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல. எனவே அந்த வீடியோவை நான் பொருட்படுத்தவில்லை என்றார்.


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!
முருகதாஸ் இயக்கத்தில் நடித்தது பெருமை: சோனாக்‌ஷி சின்ஹா
புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions