வாட்ஸ்ஆப்பில் பரவும் நடிகை சோனாக்ஷியின் (போலி) ஆபாச வீடியோ

Bookmark and Share

வாட்ஸ்ஆப்பில் பரவும் நடிகை சோனாக்ஷியின் (போலி) ஆபாச வீடியோ

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் போலி ஆபாச வீடியோ வாட்ஸ்ஆப்பில் வெளியாகியுள்ளது. நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள், நிர்வாண செல்ஃபிக்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி வருகிறது.

இதை பார்த்த சம்பந்தப்பட்ட நடிகைகள் பதறிப் போய் ஐயோ அந்த வீடியோவில், புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை, அது போலி என்று கூறி வருகின்றனர்.அண்மையில் நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண புகைப்படங்கள் வெளியாகின.

சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீதிவ்யாவின் நிர்வாண செல்ஃபிக்கள் வெளியாகின. ராதிகா ஆப்தே தனது நிர்வாண புகைப்படம் குறித்து மறுப்பு தெரிவித்தார். ஆனால் ஸ்ரீதிவ்யா எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் ஆபாச வீடியோ வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ளது. ஆனால் அந்த வீடியோ போலியானது என்று கூறப்படுகிறது.

வீடியோவில் இருப்பது சோனாக்ஷியை போன்றே இருக்கும் ஆபாசப்பட நடிகையாம். ஆனால் மக்கள் அதை சோனாக்ஷி என்று கூறி அந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்களாம். ஆபாச வீடியோ பற்றி சோனாக்ஷி சின்ஹா இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!
முருகதாஸ் இயக்கத்தில் நடித்தது பெருமை: சோனாக்‌ஷி சின்ஹா
புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions