பிரியங்காவை தொடர்ந்து வெளியேறிய சோனாக்ஷி

Bookmark and Share

பிரியங்காவை தொடர்ந்து வெளியேறிய சோனாக்ஷி

பிரியா மிஷ்ரா இயக்கத்தில் உருவாகி வரும் சுந்தர்காண்ட் படத்திலிருந்து சோனாக்ஷி சின்கா தற்போது விலகியுள்ளார்.

இந்த படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், தான் இதில் நடிக்க விரும்புவதாக, நடிகை பிரியங்கா சோப்ரா இதில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். பின் பல்வேறு காரணங்களால், அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டார்.

பின் பிரியா மிஸ்ரா, சோனாக்ஷி சின்காவை தொடர்பு கொண்டார். முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட அவர், பிரியங்கா சோப்ரா நடிக்க மறுத்த கதை என்பதை தெரிந்துகொண்ட பினனர், சோனாக்ஷியும் தற்போது அதிலிருந்து விலகிவிட்டார்.

படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் யாரும் நடிக்காத நிலையில், இர்பான் கான் மற்றும் டாப்ஸி நடிக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

 


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!
முருகதாஸ் இயக்கத்தில் நடித்தது பெருமை: சோனாக்‌ஷி சின்ஹா
புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions