புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!

Bookmark and Share

புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!

‛மெளன குரு படத்தை ஹிந்தியில் ‛அகிரா என்ற பெயரில் ரீ-மேக் செய்யும் ஏ.ஆர்.முருகதாஸ். அருள்நிதி கதாபாத்திரத்தை அப்படியே சோனாக்ஷி சின்ஹாவிற்காக மாற்றியிருக்கிறார்.

மேலும் இப்படத்தில் சோனாக்ஷி பாட்டு ஒன்றும் பாட இருக்கிறார்.படத்திற்கான புரொமோஷனல் பாடலான அப்பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து இப்படம் செப்., 2-ம் தேதி ரிலீஸாக உள்ளது.

 


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!
முருகதாஸ் இயக்கத்தில் நடித்தது பெருமை: சோனாக்‌ஷி சின்ஹா
வருத்தத்தில் இருக்கும் சோனாக்ஷி சின்ஹா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions