தீபிகா உள்ளிட்டோர் லைக் ; சோனாக்ஷி டிஸ்லைக்

Bookmark and Share

தீபிகா உள்ளிட்டோர் லைக் ; சோனாக்ஷி டிஸ்லைக்

பெண்கள் உரிமை மற்றும் மேம்பாடு குறித்து தீபிகா படுகோனே வெளியிட்டுள்ள மை சாய்ஸ் வீடியோ தனக்கு பிடிக்கவில்லை என்று சக நடிகையான சோனாக்ஷி சின்கா கூறியுள்ளார்.

தீபிகா படுகோனின் மை சாய்ஸ் வீடியோ, சமூக வலைதளங்களில், வெகுவேகமாக பரவிவரும் நிலையில், அந்த வீடியோ குறித்து, திரை நட்சத்திரங்கள் உள்ளி்ட்ட பல்வேறு தரப்பினர், தீபிகாவிற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள சக நடிகையான சோனாக்ஷி சின்காவோ, இந்த ஒரு வீடியோவால் மட்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்களையோ, பெண்களை மேம்படுத்திவிடவோ முடியாது என்று கூறியுள்ளார். தீபிகாவின் வீடியோ குறித்த சோனாக்ஷியின் கருத்து பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
‘பத்மாவத்’ படத்துக்கு பச்சைக் கொடி காட்டிய உத்தரபிரதேசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions