சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு நெருக்கமான குதிரை

Bookmark and Share

சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு நெருக்கமான குதிரை

தமிழில் ‘லிங்கா’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சோனாக்‌ஷி சின்ஹா. இதில் இவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் சோனாக்‌ஷியின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது.
இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனாக்‌ஷி சின்ஹா தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அகிரா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
இவருக்கு விலங்குகள் மீது அதிக ஆர்வம் உண்டு. அவற்றை வளர்ப்பது மற்றும் பராமரிப்பது என பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் விலங்குகள் வதைக்கு எதிராக குரல் கொடுத்தும் வருகிறார்.
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் விலங்களுடன் பழகி வரும் இவர், தற்போது ஒரு குதிரையுடன் பழகி வருகிறார். இன்று நான் என் அழகான நண்பன் கிளியோ உடன் இருக்கிறேன் என்று தனது டுவிட்டர் அபிமானிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். குதிரையை வாஞ்சையுடன் கொஞ்சும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!
புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!
வருத்தத்தில் இருக்கும் சோனாக்ஷி சின்ஹா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions