Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை

Bookmark and Share

Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை

நல்ல படங்கள் எடுப்பது சவாலான விஷயமாக இருந்தாலும், சமீப காலமாக இயக்குனர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனை சென்சார் சான்றிதழ் வாங்குவதுதான். பல படங்கள் ஏற்கனவே பலமுறை சர்ச்சைகளை சந்தித்துள்ள நிலையில், சமீபத்தில் இந்த பட்டியலில் இணைந்திருப்பது சோனாக்ஷி சின்ஹா நடித்த 'நூர்' படம் தான்.

சோனாக்ஷி இதற்குமுன் ரஜினி நடித்த லிங்கா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

சுனில் சிப்பி இயக்கியுள்ள நூர் படத்தை பார்த்த சென்சார் போர்டு சில வார்த்தைகளை நீக்கும்படி கூறியுள்ளது. தலித், செக்ஸ் டாய், Barkha Dutt ஆகிய வார்த்தைகளை நீக்கும்படி கூறியுள்ளது, அப்படி செய்யவில்லை என்றால் படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம் என கூறிவிட்டனர்.

'செக்ஸ் டாய்' என்ற வார்த்தைக்கு பதில் 'Adult Site' என்ற வார்த்தையை பயன்படுத்தும்படி பரிந்துரைத்துள்ளனர்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions