கன்னட பவர் ஸ்டாருடன் இணையும் சோனம் பாஜ்வா

Bookmark and Share

கன்னட பவர் ஸ்டாருடன் இணையும் சோனம் பாஜ்வா

பஞ்சாபி நடிகையான சோனம் பாஜ்வா, தமிழில் ‘கப்பல்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதில் இவர் வைபவ்விற்கு ஜோடியாக நடித்திருந்தார். காமெடி படமாக உருவாகியிருந்த இப்படத்தில் சோனம் பாஜ்வாவின் நடிப்பு ரசிகர்களால் கவரப்பட்டது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சோனம் பாஜ்வா கன்னட படத்தில் அறிமுகமாகவுள்ளார். இவர் அறிமுகமாகும் முதல் படமே கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். கன்னட படத்தில் நடிப்பது கனவாக கொண்டிருந்த சோனம் பாஜ்வாவிற்கு புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாவது மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தப்படம் தனக்கு நல்ல பெயரையும், என்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படமாகவும் இருக்கும் என்று சோனம் பாஜ்வா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


Post your comment





Related News
கவர்ச்சிக்கு ‘நோ’ சொல்லும் பூனம் பாஜ்வா
ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா
கண்ட இடத்தில் தொட்ட கயவன்: பயந்து நடுங்கி அழுத நடிகை- பிளாஷ்பேக்
பெண்கள் பற்றிய ராம் கோபால் வர்மா சர்ச்சை! பதிலடி கொடுத்த சோனம் கபூர்
உச்சக்கட்ட கவர்ச்சி உடையணிந்து வந்த சோனம் கபூர்- புகைப்படம் உள்ளே
அடடா, இதுவல்லவோ அதிசயம்: தனுஷ் தோழியை பார்த்து வியக்கும் பாலிவுட்
அடுத்தவர் காலை வாரி விட்டு முன்னேற விரும்பவில்லை: சோனம் கபூர்
குழந்தைப் பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: இளம் ஹீரோயின் பகீர் தகவல்
சோனமா? காஜலா? குழப்பத்தில் தனுஷ்!
மீண்டும் தனுஷுடன் இணையும் பிரபல பாலிவுட் நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions