படு கவர்ச்சிக்கு மாறிய சோனம்

Bookmark and Share

படு கவர்ச்சிக்கு மாறிய சோனம்

‘ராஞ்சனா‘ இந்தி படத்தில் தனுஷ் ஜோடியாக அடக்க ஒடுக்கமாக நடித்தார் சோனம் கபூர். பாலிவுட்டில் அடக்கத்துக்கும்  ஒடுக்கத்துக்கும் மவுசு கிடையாது. இதை புரிந்துகொள்ளாமல் கிளாமராக நடிக்க வந்த வேடங்களை ஒதுக்கிக்கொண்டிருந்தார் சோனம்.

கடுப்பான பாலிவுட் அவரை ஒதுக்கி வைத்தது. இதற்கிடையில் பன்றி காய்ச்சல் சோனமை பதம் பார்த்தது. தீவிர சிகிச்சைக்கு பின் அதிலிருந்து மீண்டு வந்தார். பன்றி காய்ச்சல் பறந்ததுபோலவே தனது வெட்கத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டார் சோனம்.

பாரிசில் நடந்த மாடலிங் அணிவகுப்பு ஒன்றில் பங்கேற்க அழைப்பு வந்தது. ஒப்புக்கொள்ள மாட்டார் என்று எண்ணிக்கொண்டிருந்த பாலிவுட்காரர்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் அளவுக்கு படுகவர்ச்சியாக ஒய்யார நடை நடக்க சம்மதித்தார்.

இப்போதைய இணைய தள பரபரப்பு சோனம்கபூர்தான் என்று கூறும் அளவுக்கு படுகவர்ச்சியாக அவரது படங்கள் உலா வரத் தொடங்கி இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அவரே இன்ஸ்டாகிராம் அப்ஸில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு கண்களை கூசச் செய்திருக்கிறார். அவரது திடீர் கவர்ச்சி அதிரடி இளம் ஹீரோயின்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. 


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions