அடுத்தவர் காலை வாரி விட்டு முன்னேற விரும்பவில்லை: சோனம் கபூர்

Bookmark and Share

அடுத்தவர் காலை வாரி விட்டு முன்னேற விரும்பவில்லை: சோனம் கபூர்

இந்தி நடிகை சோனம்கபூர் நடித்த ‘நீரஜா’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் நடித்த சோனம்கபூருக்கு பாராட்டுகளும்,  பலவிருதுகளும் கிடைத்தன.

இவர் டெல்லியை சேர்ந்த ஆனந்த் அஹீஜாவை காதலிக்கிறார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக  வலைத்தளங்களில் வெளியிடுகிறார்.

ஆனால் அது பற்றி எந்த விவரங்களையும் சொல்ல அவர் தயாராக இல்லை.

சோனம்கபூரிடம் அவருடைய காதல், திரைஉலக அனுபவம் பற்றி கேட்ட போது அளித்த பேட்டி....

“என்னுடைய படங்களைப்பற்றி தான் மக்கள் பேச வேண்டும். என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அல்ல. நான் யாரை  காதலிக்கிறேன்.

என்பது பெரிய வி‌ஷயம் அல்ல. என்னைப்பற்றி யாரும் கிசு கிசுப்பதை நான் விரும்பவில்லை.

அடுத்தவர் காலை வாரி விட்டு முன்னுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. கவுரவமாக நடந்து கொள்ளவே  விரும்புகிறேன்.

நான் எந்த போட்டியிலும் இல்லை. சினிமாவில் பணிபுரிகிறேன். எனக்குப்பிடித்த படங்களில் நடிக்கிறேன் அவ்வளவு தான்”.


Post your comment





Related News
நீண்ட நேரம் படப்பிடிப்பில் டாப்லெஸ்ஸாக இருந்த கங்கனா, ஏன்? புகைப்படம் உள்ளே
அடடா, இதுவல்லவோ அதிசயம்: தனுஷ் தோழியை பார்த்து வியக்கும் பாலிவுட்
என் மனைவி எப்போ கர்ப்பமாகணும்னு யாரும் சொல்லத் தேவையில்லை: ஹீரோ விளாசல்
ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்
நான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, என் பழைய காதல் கதைகள் வேண்டாம்- கெஞ்சும் நாயகி
இந்தி நடிகர் அர்ஜூன் கபூருக்கு மாநகராட்சி நோட்டீசு
கரீனா கபூர் குழந்தைக்கு ‘தைமூர்’ பெயர் சூட்டியதற்கு எதிர்ப்பு
சயிப் அலிகான், கரீனா கபூர் தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது!
குழந்தைப் பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: இளம் ஹீரோயின் பகீர் தகவல்
ஒரு படத்துக்காக 1000 முறை முத்தமிட்டுக்கொண்ட பிரபலங்கள் – வசூல் மழை கொட்டுகிறது!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions