சோனம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

Bookmark and Share

சோனம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

ஸ்வைன் ப்ளூ நோயால் பாதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகை சோனம், கபூரின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதுகுறித்து, சோனம் டுவிட்டரில் குறிப்பிட்டு்ள்ளதாவது, டிஸ்சார்ஜ் ஆகிவிட்டேன். வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நடைபெற்று வந்த பிரேம் ரத்தன் தான் பயோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, ஸ்வைன் ப்ளூ பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, அங்கு ஆரம்ப கட்ட சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையி்ல், மேற்சிகிச்சைக்காக, மும்பைக்கு கொண்டு வரப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு, உடல்நலம் தேறியுள்ளதையடுத்து, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இன்னும் சில தினங்களில், படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions