
இயக்குனர் ராம் கோபால் வர்மா பெண்கள் பற்றி சமீபத்தில் தவறாக பேசி சர்ச்சையில் சிக்கினார். பெண்கள் அனைவரும் சன்னி லியோன் போல ஆண்களுக்கு சந்தோசம் தரவேண்டும் என கூறியதால் அவர் மீது பெண்கள் அமைப்பினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை ராம் கோபால் வர்மாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்த விஷயம் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு "கடவுளே! இது பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை.. பேசுவதற்கு வேறு எத்தனையோ நல்ல விஷயங்கள் உள்ளது."
ஆக சர்ச்சைகளை வேண்டுமென்றே உருவாக்குவபவர்களை மக்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் போதும் என்பதை தான் இப்படி அவர் கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள RGV "சோனம் கபூர் என்னை பற்றி எவ்வளவு கேவலமாக நினைத்தாலும் பரவாயில்லை. நான் அவரை உயர்வாகத்தான் நினைக்கிறேன்" என கூறியுள்ளார்.
Ram Gopal Varma ✔ @RGVzoomin
However low @sonamakapoor thinks of me,I think very high of her https://twitter.com/kamaalrkhan/status/840258875005763584 …
Post your comment