சோனம் கபூரின் கவர்ச்சி போட்டோ - இயக்குநர் வருத்தம்!

Bookmark and Share

சோனம் கபூரின் கவர்ச்சி போட்டோ - இயக்குநர் வருத்தம்!

நடிகர் அனில் கபூரின் வாரிசு, சோனம் கபூர். பாலிவுட்டின் இளம் நடிகையான இவர், சமீபத்தில் பேஷன் மேகசின் ஒன்றுக்கு, துணிச்சலாக படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தார். இந்தப்படம் இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவியது.

சோனம் கபூரின் இந்த கவர்ச்சி புகைப்படத்தால் இயக்குநர் சூரஜ் பர்ஜாத்யா அப்செட்டாகியுள்ளார். சோனம் கபூர், கவர்ச்சி போஸ் கொடுத்தால் இவருக்கு என்ன வருத்தம்.? ஹம்ஆப்கி ஹேயின் கவுன், ஹம் சாத் சாத் ஹேயின் போன்ற குடும்பபாங்கான படங்களை இயக்கிய சூரத், இப்போது பிரேம் ரத்தன் தன் பயோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதில் சல்மான் கான், சோனம் கபூர் நடித்து வருகின்றனர். தனக்கு என்று சினிமாவில் ஒரு இமேஜ் இருக்கிறது. தனது படத்திற்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.

அப்படியிருக்கையில் தன் படத்தில் நடித்து வரும் சோனம் கபூர் இப்படியொரு கவர்ச்சி போஸ் கொடுத்திருப்பது தன் படத்திற்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்று கலக்கத்தில் இருக்கிறார். இதனால் சோனம் கபூர் மீதும் சூரஜ் வருத்தத்தில் இருக்கிறார். 


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions