சோனமுடன் பாடகர் ரொமான்ஸ்

Bookmark and Share

சோனமுடன் பாடகர் ரொமான்ஸ்

பாலிவுட் இளம்நடிகை சோனம் கபூருடன், பாடகரும், இசையமைப்பாளருமான சேகர் ரவ்ஜியானி, நீர்ஜா படத்தில் ரொமான்ஸ் செய்ய உள்ளார். 1986ம் ஆண்டு பயங்கரவாதிகளிடமிருந்து பயணிகளை காப்பாற்றிய விமான பணிப்பெண் நீர்ஜா பனோட்.

இவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தை ராம் மாத்வானி இயக்குகிறார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் படத்தை தயாரிக்கிறது.

விமான பணிப்பெண் நீர்ஜா பனோட் கேரக்டரில் சோனம் கபூர் நடிக்கிறார். பாடகரும், இசையமைப்பாளருமான சேகர் ரவ்ஜியானி, இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions