இந்தி நடிகை சோனம் கபூருக்கு பன்றி காய்ச்சல்

Bookmark and Share

இந்தி நடிகை சோனம் கபூருக்கு பன்றி காய்ச்சல்

இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர். இவர் இந்தியில் தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். இவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சோனம் கபூர் தற்போது சல்மான் கானுடன் இணைந்து ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கடந்த பத்து நாட்களாக நடந்து வருகிறது.

காய்ச்சலால் உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், இன்று ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பன்றிக்காய்ச்சலுக்காக ரத்த பரிசோதனை செய்து பார்த்த போது, பன்றி காய்ச்சலால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இவருடைய உடற்பயிற்சியாளரும் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சோனம் கபூர் இன்று இரவு தனி விமானம் மூலம் மும்பை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions