சோனம் கபூருக்கு அம்மாவாகும் ஷபானா ஆஸ்மி!

Bookmark and Share

சோனம் கபூருக்கு அம்மாவாகும் ஷபானா ஆஸ்மி!

பர்கான் அக்தர், இர்பான் கான், ப்ரியங்கா சோப்ரா ஆகியோரது வரிசையில் இப்போது சோனம் கபூரும் இணைய இருக்கிறார். இவர்கள் எல்லோரும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்களில் நடித்துள்ளனர்.

அதேப்போல் இப்போது சோனம் கபூரும், நீர்ஜா பனாட் ரோலில் நடிக்க இருக்கிறார். யார் இந்த நீர்ஜா...? 1986ம் ஆண்டு ஆண்டு, பயங்கரவாதிகளால் பேன் ஆம் விமானம் கடத்தப்பட்டபோது, பயங்கரவாதிகளிடம் சண்டையிட்டு வீர மரணம் அடைந்தார்.

இப்போது இவரது வாழ்க்கை சினிமாவாகிறது. இதில் தான் சோனம் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் நீர்ஜாவின் அம்மாவாக அதாவது, சோனம் கபூரின் அம்மாவாக ஷபானா ஆஸ்மி நடிக்க இருக்கிறார்.

ஷபானா, அனில் கபூரின் நல்ல நண்பர் என்பதால் நிச்சயம் அவர் இந்த ரோலில் நடிப்பார் என்கிறார்கள். இப்படத்தை பிரபல புகைப்பட கலைஞர் அதுல் காஸ்பேக்கர் தனது முதல் தயாரிப்பாக தயாரிக்க இருக்கிறார். 

 


Post your comment





Related News
கண்ட இடத்தில் தொட்ட கயவன்: பயந்து நடுங்கி அழுத நடிகை- பிளாஷ்பேக்
பெண்கள் பற்றிய ராம் கோபால் வர்மா சர்ச்சை! பதிலடி கொடுத்த சோனம் கபூர்
உச்சக்கட்ட கவர்ச்சி உடையணிந்து வந்த சோனம் கபூர்- புகைப்படம் உள்ளே
அடடா, இதுவல்லவோ அதிசயம்: தனுஷ் தோழியை பார்த்து வியக்கும் பாலிவுட்
அடுத்தவர் காலை வாரி விட்டு முன்னேற விரும்பவில்லை: சோனம் கபூர்
குழந்தைப் பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: இளம் ஹீரோயின் பகீர் தகவல்
சோனமா? காஜலா? குழப்பத்தில் தனுஷ்!
மீண்டும் தனுஷுடன் இணையும் பிரபல பாலிவுட் நடிகை!
மது விருந்துகளில் பங்கேற்க மாட்டேன்: சோனம்கபூர்
சோனம் கபூரை புகழ்ந்து தள்ளிய சச்சின், யுவராஜ்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions