ஜூனியர் என்டிஆருடன் இணையும் சோனியா அகர்வால்

Bookmark and Share

ஜூனியர் என்டிஆருடன் இணையும் சோனியா அகர்வால்

தமிழில், 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் அறிமுகமான சோனியா அகர்வால், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் தெலுங்கில், அப்படத்தின் டப்பிங்காக ரிலீசான 7ஜி பிருந்தாவன் காலனியால் தமிழ் மற்றும் தெலுங்கில் புகழ் பெற்ற நடிகையாக மாறினார்.

அதன்பின் பல படங்களில் நடித்தவர் பின் இயக்குநர் செல்வராகவனை மணந்து கொண்டார். அதிலும் கசப்பு ஏற்பட்டு செல்வராகனவனை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

தமிழில் அதிக வாய்ப்பில்லையென்றாலும் தெலுங்கில் இவர் தற்போது ஒரு பெரிய ஹிரோவின் படத்தில் நடிக்கப்போகிறாராம், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ”டெம்பர்” படத்தில் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் சோனியா அகர்வால் நடிக்கிறாராம்.

இப்படத்தை இயக்கிக் கொண்டிருப்பது ஆக்ஷன் இயக்குநர் பூரி ஜெகன்நாத் தான். டெம்பர் படத்தை ஸ்ரீ ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பந்த்லா கணேஷ் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனுப் ரூபன்ஸ்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions