சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க கவர்ச்சியில் குதித்த சோனியா அகர்வால்

Bookmark and Share

சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க கவர்ச்சியில் குதித்த சோனியா அகர்வால்

தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த சோனியா அகர்வால் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமழில் அறிமுகமானார். அதன் பிறகு கோவில், 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, திருட்டு பயலே, புதுப்பேட்டை, படங்களில் நடித்தார். பின்னர் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார். திருமணத்துக்கு பிறகு வானம், சதுரங்கம், ஒரு நடிகையின் வாக்குமூலம் படங்களில் நடித்தார். எந்த படமும் அவர் இழந்த இடத்தை பெற்றுக் கொடுக்கவில்லை.

தற்போது பாலக்காட்டு மாதவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் குடும்ப பெண்ணாக நடித்தாலும் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார். மீண்டும் சினிமாவில் ஒரு நல்ல  இடத்தை பிடிக்க கவர்ச்சிதான் ஒரே வழி என்று தீர்மானித்திருக்கிறார்.

இந்தப் படம் தவிர அச்சமென்ன, பொய் சொல்லாதேடி என்ற தமிழ் படங்களிலும், 2 தெலுங்கு படங்களிலும், ஒரு மலையாளப்ப படத்திலும் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு! அரசு கொடுத்த விளக்கம்
சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்? - ஏன் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions