சிம்ரன் இடத்தை பிடித்த சோனியா அகர்வால்

Bookmark and Share

சிம்ரன் இடத்தை பிடித்த சோனியா அகர்வால்

‘வலியவன்’ படத்திற்குப் பிறகு ஜெய் ‘புகழ்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய திரு இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக முதலில் திரிஷாதான் நடிப்பதாக இருந்தது. தற்போது, அவருக்கு பதிலாக டாப்ஸியை ஒப்பந்தம் செய்து, அவரை வைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

அதுபோல் ஜெய்க்கு அண்ணனாக பிரபு தேவாவும், டாப்ஸிக்கு அக்காவாக சிம்ரன் நடிப்பதாகவும் இருந்தது. அதுவும் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

பிரபுதேவாவிற்கு பதிலாக சமுத்திரகனியும், சிம்ரனுக்கு பதிலாக சோனியா அகர்வாலும் நடிக்க உள்ளார்கள். இன்னும் பெயரிடாத இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. கும்பகோணம் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்த திட்டுமிட்டுள்ளனர். 

 


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு! அரசு கொடுத்த விளக்கம்
சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்? - ஏன் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions