காதலரின் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த முன்னணி நடிகை - இவரா அது?

Bookmark and Share

காதலரின் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த முன்னணி நடிகை - இவரா அது?

நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. திரையுலக பிரபலங்களும் தங்களது ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துகளை கூறி வந்தனர்.

இந்நிலையில் பிரபல முன்னணி பாலிவுட் நடிகையான சோனம் கபூர் தன்னுடைய காதலர் ஆனந்த் அகுஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் இவர்கள் இருவருக்கும் வரும் ஜூன் மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சோனம் கபூருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

 


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions