கிரிக்கெட் ரசிகர்களுக்காக அஜித், விஜய் வில்லனின் புது பிளான்!

Bookmark and Share

கிரிக்கெட் ரசிகர்களுக்காக அஜித், விஜய் வில்லனின் புது பிளான்!

நடிகர் சோனு பாலிவுட் நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து அனைவருக்கும் பரிட்சயமானவர். சமீபத்தில் கூட பிரபுதேவா நடித்த தேவி படத்திலும் நடித்திருந்தார்.

இவர் அஜித் நடித்த ராஜா, விஜய் நடித்த நெஞ்சினிலே, ரஜினி நடித்த சந்திரமுகி படத்திலும் நடித்திருந்தார். இவருக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும்.

தற்போது கிரிக்கெட் ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக ஒரு கிரிக்கெட் அகாடமியை துவங்கி அதன் மூலம் அவர்களுக்கும் நன்கு பயிற்சியளித்து பெரியளவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தானே.


Post your comment





Related News
மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்
அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா தல அஜித்? - குஷியில் ரசிகர்கள்.!
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
பாகிஸ்தானில் மாஸ் காட்டத் தொடங்கிய தல அஜித், தெறிக்கவிடும் ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல்?
மெகா ஹிட் படத்திற்காக தல அஜித் செய்த வேலை - வெளிவராத ரகசியங்கள்.!
அஜித் பற்றி தப்பா பேசினால் சோடா பாட்டில் பறக்கும் - சொல்றது யார் பாருங்க.!
தளபதிக்கு மார்க்கெட்டே இல்லாத இடத்தில் வேதாளம், விவேகத்தை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த மெர்சல் - குஷியில் ரசிகர்கள்.!
தெறிக்க விடும் தல ரசிகர்கள், இந்திய அளவில் டிரெண்டான அஜித் – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தல அஜித் வசனத்தில் பதிலடி கொடுத்த பிரபல இயக்குனர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions