அஜித்தை ப்ரொபோஸ் செய்ய விரும்பும் பிரபல நடிகை!

Bookmark and Share

அஜித்தை ப்ரொபோஸ் செய்ய விரும்பும் பிரபல நடிகை!

தமிழில் சூது கவ்வும், பீட்சா 2 போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் சஞ்சிதா ஷெட்டி. இவர் தற்போது ரம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தை அவர் பெரிதாக எதிர்பார்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அவரிடம் யாரை ப்ரொபோஸ் செய்ய விரும்புகிறீர்கள் என கேட்டபோது அதற்கு அவர், ”அஜித் சாருக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயம் அவரை இந்நேரம் ப்ரொபோஸ் செய்து கல்யாணம் செய்திருப்பேன்” என ஜாலியாக பதில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
கதை இல்லாமல் திணறும் சூது கவ்வும் டீம்
கதாநாயகனாகும் கருணாகரன் - ராதாமோகன் இயக்குகிறார்
சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் \'கை நீளம்\': ரஜினி பிறந்த நாளில் சூட்டிங் தொடக்கம்
சூரிச் திரைப்பட விழாவில் சூது கவ்வும்!
விஜய் சேதுபதி இல்லாமல் ஹிந்திக்கு ரீமேக்காகும் ‘சூதுகவ்வும்’..!
\'தெகிடி\'க்காக இணையும் சூது கவ்வும் குழு
சூதுகவ்வும் அசோக் அறிமுகமாகும். . க்ரைம் த்ரில்லர் - தெகிடி
சூது கவ்வும் சூப்பர் : படக்குழுவை நேரில் பாராட்டிய உலக நாயகன் கமல்!
கிரைம் நாவலுடன் காமெடி கலந்த படம் ‘சூது கவ்வும்’ - விஜய் சேதுபதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions