தாரா சிங் கேரக்டரில் சோனு சூட்

Bookmark and Share

தாரா சிங் கேரக்டரில் சோனு சூட்

பாலிவுட் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகர் சோனு சூட், விரைவில் முன்னாள் மல்யுத்த வீரர் தாரா சிங் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், தாரா சிங் கேரக்டரில் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கி, இந்தாணடு இறுதிக்குள் படம் வெளிவர உள்ளது. தாரா சிங்  படத்தில் தான் நடிக்க உள்ளதை, சோனு சூட் தரப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 


Post your comment





Related News
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
`வாகை சூட வா' படத்திற்கு கிடைத்த மற்றுமொரு கவுரவம்
கிரிக்கெட் ரசிகர்களுக்காக அஜித், விஜய் வில்லனின் புது பிளான்!
பீட்டாவை ஆதரிக்கும் இந்திய பிரபலங்கள்!
அஜித்தை ப்ரொபோஸ் செய்ய விரும்பும் பிரபல நடிகை!
செப்டம்பரில் தொடங்கும் வெற்றிமாறனின் சூதாடி
சூதாடிக்கு பதில் வட சென்னையை தொடங்கும் வெற்றிமாறன்
கதை இல்லாமல் திணறும் சூது கவ்வும் டீம்
கதாநாயகனாகும் கருணாகரன் - ராதாமோகன் இயக்குகிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions