ஹீரோ படத்தின் மூலம் சூரஜ் பஞ்சோலி அறிமுகம்

Bookmark and Share

ஹீரோ படத்தின் மூலம் சூரஜ் பஞ்சோலி அறிமுகம்

பாலிவுட் திரையுலகில் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலிக்கு ஹீரோ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை சல்மான் கான் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், ஹீரோ படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி அறிமுகமாகிறார்.சூரஜ் பற்றி சல்மான் கான் கூறியதாவது, இவர் , நேர்மறை சிந்தனை கொண்டவர்.

அவருக்கு பொய் சொல்லத்தெரியாது. எல்லோரிடத்திலும் அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் நடந்துகொள்பவர் என்று கூறினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions