சூரிக்கு சிபாரிசு செய்யும் ஹீரோக்கள்!

Bookmark and Share

சூரிக்கு சிபாரிசு செய்யும் ஹீரோக்கள்!

சந்தானம் நம்பர்ஒன் காமெடியனாக இருந்தபோது முன்னணி ஹீரோக்களுடன் அதிக படங்களில் சூரியினால் நடிக்க முடியவில்லை. இருப்பினும் விஜய் நடித்த வேலாயுதம், ஜில்லா போன்ற படங்களில் நடித்தார்.

ஆனால், தற்போது சந்தானம் ஹீரோவாகி விட்டதால் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கு போதுமான காமெடியன் இல்லாத நிலை கோலிவுட்டில் ஏற்பட்டிருக்கிறது. மார்க்கெட்டில் பல காமெடியன்கள் இருந்தபோதும், முன்னணி ஹீரோக்கள் சூரிக்குத்தான் ரெகமண்டேசன் செய்கிறார்களாம். அதனால் இப்போது பத்து படங்களில் அவர் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதில் அஜித், விஜய், விஷால், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன் என மேல்தட்டு ஹீரோக்களின் படங்களாக உள்ளன. அதனால், ஒரே நேரத்தில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பதால் ஏற்கனவே தான் நடித்து வந்த இரண்டாம்தட்டு ஹீரோக்களின் படங்களில் நடிக்க முடியாத நிலையில் இருக்கிறார் சூரி.

இதனால் அவர் கால்சீட் இல்லை என்று கைவிரித்த படங்களெல்லாம் நான் கடவுள் ராஜேந்திரன், தம்பி ராமைய்யா, சிங்கம்புலி உள்ளிட்ட காமெடியன்களுக்கு கிடைத்து வருகிறது.


Post your comment





Related News
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions