பிரபல இயக்குனரின் படத்தில் அறிமுகமாகும் சூரியின் மகன் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

பிரபல இயக்குனரின் படத்தில் அறிமுகமாகும் சூரியின் மகன் - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருபவர் சூரி, புஷ்பா புருஷன் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது சூரியை தான்.

இவருடைய மகன் தற்போது பிரபல இயக்குனரான சுசீந்திரன் இயக்கும் ஏஞ்சலினா என்ற படத்தில் சூரியுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

இதனை சுசீந்திரன் மகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார், அதில் குழந்தை நட்சத்திரங்களை எப்போதும் அறிமுகப்படுத்துவதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும், அதிலும் சூரியின் மகனை அறிமுகப்படுத்துவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions