ஹீரோக்களுடன் நடனமாடும் சூரி!

Bookmark and Share

ஹீரோக்களுடன் நடனமாடும் சூரி!

விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தபோதும் அவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. காரணம், இவர் கஷ்டப்பட்டு நடித்த பல காட்சிகள் எடிட்டரின் கத்தரியால் நீக்கப்படுகின்றன.

அதேசமயம் பெரிய ஹீரோக்களை விட இரண்டாம்தட்டு ஹீரோக்களின் படங்களில் அவர் நடிக்கிறபோது நடித்த அத்தனை காட்சிகளும் அப்படியே படங்களில் இடம்பெறுகிறதாம். இதனால் இரண்டாம் தட்டு ஹீரோக்களின் படங்கள் சூரியைப்பொறுத்தவரை திருப்திகரமாக உள்ளதாம்.

மேலும் இப்போது சூரி பெரும்பாலான பாடல் காட்சிகள் ஹீரோக்களுடன் நடனமாட வைத்து வருகின்றனர். இதை பெரிதும் வரவேற்கிறாராம் சூரி.

அதோடு, படத்திற்காக புக் பண்ண செல்லும் இயக்குனர்கள், பாடல் காட்சி இருப்பதைப்பற்றி சொன்னதுமே அந்த படத்தில் நடிக்க அதிகப்படியான ஆர்வத்தை காட்டுகிறாராம் சூரி.


Post your comment





Related News
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions