தன் தந்தையை பற்றி உணர்ச்சிவசத்துடன் உண்மையை சொன்ன சூரி!

Bookmark and Share

தன் தந்தையை பற்றி உணர்ச்சிவசத்துடன் உண்மையை சொன்ன சூரி!

நடிகர் சூரி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன். தன் சொந்த ஊர் பாணியில் வித்தியாசமான ஆங்கிலம் பேசும் ஸ்டைல் தான் இவரின் தனிச்சிறப்பு. பல நடிகர்களுடன் சேர்ந்து படங்களில் கலக்கிவருகிறார்.

அதிலும் சிவகார்த்திகேயன், சூரி காம்பினேஷனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பல படங்களில் தொடர்ந்து நடித்து தன் திறமையை காட்டி வரும் இவர் சில மாதங்களுக்கு முன் தன் தந்தையை இழந்தார்.

இன்று தந்தையர் தினம் என்பதால் சூரி தன் அப்பா முத்துச்சாமியின் பெருந்தன்மையை எடுத்துக்காட்டி ஒரு உண்மையை ட்விட்டரில் கூறியுள்ளார்.

அதில் பிள்ளைகளுக்காக சொத்து சேக்கலயான்னு கேக்குறப்பலாம் என் பிள்ளைகளே சொத்துதானேனு கெத்தா சொன்ன எங்கப்பாவின் நினைவுகளுடன் தந்தையர் தின வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயன், பொன்ராம் படம் தொடங்கியது- நடிகர்களின் விவரமும் வெளியானது
தல, தளபதி கிட்ட முடியும், ஆனால் ஜி.வி. பிரகாஷிடம் முடியாது- சூரி அதிரடி
ஜி.வி.பிரகாஷை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் மாட்டிவிட்ட சூரி
சிவகார்த்திகேயன் என்றாலே ஜாக்கிரதையாக இருக்கும் சூரி- ஏன் தெரியுமா?
நடுராத்திரியில் பெண்கள் இருக்கும் அறையில் நுழைந்த சூரி
சூரியை பார்த்து ஒருவர் கூட்டத்தில் என்ன கேட்டார் தெரியுமா?
விஜய் பட இயக்குனருடன் கமிட்டாகும் சூரி ?
நடிகர் சூரியின் தந்தை மரணம்: திரையுலகினர் இரங்கல்
நான் நயன்தாராவுக்கு ஜோடியா? சூரி கொடுத்த பதில்
சூரிக்கு ஜோடியாக மாறிய நயன்தாரா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions