சூரி காட்டும் நன்றியுணர்வு!

Bookmark and Share

சூரி காட்டும் நன்றியுணர்வு!

இயக்குநர் சுசீந்திரனால் வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் சூரி. அதன்பிறகு மளமளவென முன்னேறி முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார். இப்போது நாள் கணக்கில் சம்பளம் பேசி நடிக்கிறார்.

தன்னை அறிமுகப்படுத்தி தனக்கு வாழ்க்கை கொடுத்த இயக்குநரின் பிரேம் போட்ட போட்டோவை தன் தலையணைக்கு அடியில் வைத்துதான் சூரி தூங்குகிறாராம்.

இதைப் பார்த்த நண்பர்கள் என்ன இது ஓவராக இருக்கிறதே என்ற போது சூரி,நான் ஓவர் ஆக்ஷன் செய்வதாகத்தானே பேசுகிறார்கள். அத்துடன் இதையும் சேர்த்துக்கச்சொல்லுங்கள். என்றாராம்.


Post your comment





Related News
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions