எடிட்டரிடம் வேண்டுகோள் விடுத்த சூரி

Bookmark and Share

எடிட்டரிடம் வேண்டுகோள் விடுத்த சூரி

வில் அம்பு ஆடியோ விழாவில் கலந்து கொண்ட சூரி நான் சுசீந்திரன் அண்ணாவின் மூலம் தமிழ் சினிமாவில் காலெடுத்து வைத்தவன். நான் மட்டும் அல்ல விஷ்ணு உள்ளிட்ட பலர் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக வந்தவர்கள் தான்.

இப்போது அண்ணன் தயாரித்துள்ள வில்அம்பு படத்தில் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார், அனிருத், டி.இமான் ஆகியோர் பாடியுள்ளனர். வெற்றி இசையமைப்பாளர்கள் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடி இருப்பதே படத்துக்கும், பாடலுக்கும் கிடைத்த மிகபெரிய வெற்றியாகும்  படத்தை பற்றியும் படக்குழுவினரையும் பாரட்டி பேசும் போது எடிட்டர் ரூபன் தான் அஜீத் நடிக்கும் வேதாளம் படத்துக்கும் பணியாற்றுகிறார். என்னை படத்தில் கட் செய்யாமல் காட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions