ஜல்லிக்கட்டு வீட்டில் கேமில் விளையாட சொன்னவர்களுக்கு நடிகர் சூரி நச் பதிலடி

Bookmark and Share

ஜல்லிக்கட்டு வீட்டில் கேமில் விளையாட சொன்னவர்களுக்கு நடிகர் சூரி நச் பதிலடி

தமிழ்நாடே இப்போ புரட்சி நாடாக மாறிவிட்டது. ஜல்லிக்கட்டு நடத்தியே ஆக வேண்டும் எங்களது கலாச்சாரம் தொடர வேண்டும் என மக்கள் பல வகையில் போராட்டங்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூரி ஒரு பேட்டியில், காயங்கள் ஏற்படுகிறது என்று நாங்கள் பீட்டாவிடம் கூறினோமா என்ன, அதெல்லாம் வீரத் தழும்புகளாக மக்கள் பார்க்கின்றனர்.

வீடியோ கேமில் ஜல்லிக்கட்டு விளையாட சொல்கிறீர்களே, கல்யாணம், குழந்தைகள், சாப்பாடு என எல்லா விஷயத்தையும் வீடியோ கேமில் செய்ய முடியுமா என ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.


Post your comment





Related News
தன் தந்தையை பற்றி உணர்ச்சிவசத்துடன் உண்மையை சொன்ன சூரி!
சிவகார்த்திகேயன், பொன்ராம் படம் தொடங்கியது- நடிகர்களின் விவரமும் வெளியானது
தல, தளபதி கிட்ட முடியும், ஆனால் ஜி.வி. பிரகாஷிடம் முடியாது- சூரி அதிரடி
ஜி.வி.பிரகாஷை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் மாட்டிவிட்ட சூரி
சிவகார்த்திகேயன் என்றாலே ஜாக்கிரதையாக இருக்கும் சூரி- ஏன் தெரியுமா?
நடுராத்திரியில் பெண்கள் இருக்கும் அறையில் நுழைந்த சூரி
சூரியை பார்த்து ஒருவர் கூட்டத்தில் என்ன கேட்டார் தெரியுமா?
விஜய் பட இயக்குனருடன் கமிட்டாகும் சூரி ?
நடிகர் சூரியின் தந்தை மரணம்: திரையுலகினர் இரங்கல்
நான் நயன்தாராவுக்கு ஜோடியா? சூரி கொடுத்த பதில்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions