கலையரசன் – சூரி இணையும் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்!

Bookmark and Share

கலையரசன் – சூரி இணையும் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்!

மதயானை கூட்டம் படத்தில் அறிமுகமாகி மெட்ராஸ் மூலம் புகழடைந்தவர் கலையரசன். இவர் முதல்முறையாக ஹீரோவாக நடித்திருக்கும் ராஜா மந்திரி திரைப்படம் நேற்று வெளியானது. இதைதொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இவர் நடித்துள்ள கபாலி படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் புதிய படத்தில் இவர் ஹீரோவாக நடிக்கபோவதாகவும் இப்படத்தில் சூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்துக்கு ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions