என் கேரியர்ல கொண்டாட்டமான படம் இது நம்ம ஆளு – சூரி!

Bookmark and Share

என் கேரியர்ல கொண்டாட்டமான படம் இது நம்ம ஆளு – சூரி!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. நகைச்சுவை நடிகர் சூரி இப்படத்தில் முதல்முறையாக சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தை பார்த்த நடிகர் சூரி, ” இது நம்ம ஆளு படம் பார்த்தேன். என் கேரியர்ல கொண்டாட்டமான படம். தாங்க்ஸ் பாண்டிராஜ் அண்ணே & சிம்பு சார் & பாலு சார்” என டிவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions