வெண்ணிலா கபடிக் குழு சூட்டிங்கில் சூரி சாப்பிட்ட பரோட்டோ எத்தனை?

Bookmark and Share

வெண்ணிலா கபடிக் குழு சூட்டிங்கில் சூரி சாப்பிட்ட பரோட்டோ எத்தனை?

நடிகர் சூரி, டுவிட்டர் மூலம் ரசிகர்களின் கேள்விக்குப் பதில் அளித்தார். இதற்காக #asksoori மற்றும் #askpushpapurushan என்ற பெயரில் ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டிருந்தன.

டுவிட்டரில் ட்ரெண்ட் ஆன இந்த ஹேஷ்டேக்குகள் மூலம் ரசிகர்கள் பலரும், சூரியுடன் நடித்த பிரபலங்கள் பலரும் பல சுவாரஸ்ய கேள்விகளைக் கணைகளைத் தொடுத்தனர். 

அதில், சூரி, பரோட்டா சூரியாக மாற முக்கியமான காரணமான வெண்ணிலாக் கபடிக் குழு படத்தில் இடம்பெறும் பிரபலமான பரோட்டா சாப்பிடும் சீனில் எத்தனை பரோட்டாக்கள் சாப்பிடீர்கள் என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதில் அளித்த சூரி, ஒரு 17 இருக்கும் என்று கூறினார்.

 


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions