இனி எனக்கு எல்லாமே இவன்தான் – சௌந்தர்யா உருக்கம்!

Bookmark and Share

இனி எனக்கு எல்லாமே இவன்தான் – சௌந்தர்யா உருக்கம்!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து விஷயம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை பிரிந்து வாழ்வதாக அவரே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இவர், “இனி எனக்கு எல்லாமே என் மகன் வேத் கிருஷ்ணாதான். அவன்தான் என் வாழ்வின் அர்த்தம்” என உருக்கத்துடன் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.


Post your comment





Related News
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
ரஜினியின் அரசியல் வாரிசாக சௌந்தர்யா, தனுஷ் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
ரஜினியின் மகளும் அரசியலில் குதிக்கிறார்! கட்சியில் முக்கிய பதவி?
நடிகர் ரஜினி மகளின் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்
தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ
ஐஸ்வர்யா, சவுந்தர்யாவில் யார் பெஸ்ட்: தனுஷின் பதில் என்ன?
தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆட்டோவை இடித்ததற்கு இதுதான் காரணமாம்
சௌந்தர்யா ரஜினிகாந்த் விலங்குகள் நல அமைப்பிலிருந்து விலகுவாரா?
நான் பீட்டா உறுப்பினர் அல்ல... பதறியடித்து டுவீட்டிய சவுந்தர்யா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions